வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31% அதிகரித்துள்ளது !- மத்திய அரசு.

நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 31% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இதன் ஏற்றுமதி 7,408 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்ததாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.முந்தைய நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் 5,663 மில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இவற்றின் ஏற்றுமதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply