புதுப்பேட்டையில் 596 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.100 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்து, 5 காவலர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply