சிறார்களுக்கான ஆதார் திட்டத்தின்கீழ், கடந்த நான்கு மாதங்களுக்குள் 79 லட்சம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடுமுழுவதும் இந்த பதிவு நடவடிக்கை சுமூகமாக நடைபெற்று வருவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 70 சதவீத குழந்தைகள் பதிவினை மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
திவாஹர்