வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், இந்தியா – தாய்லாந்து நாடுகள் இடையேயான 9-ஆவது கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.தாய்லாந்து நாட்டின் துணை பிரதமரும், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சருமான டான் பிரமுத் வினயும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டை கொண்டாடியுள்ள இத்தருணத்தில் கூட்டாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதங்கள் இக்கூட்டத்தில் இடம்பெறும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்தள்ளது.இந்தியா – தாய்லாந்து வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சியிலும் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார்.
எம்.பிரபாகரன்