பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.திவ்யா