தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில சட்ட அமைச்சர் திரு எஸ் ரகுபதி மற்றும் காவல்துறை, சட்டத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 

சி.கார்த்திகேயன்

Leave a Reply