முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்