குடியரசுத் தலைவர் மாளிகையின் மையமண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 27, 2022) காலை 10:30 மணிக்கு நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
–எஸ்.சதிஸ் சர்மா