வேளாண் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது -மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

வேளாண் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.நேற்று ஹைதராபாதில் தேசிய வேளாண் விரிவாக்க மையத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.கோவிட் பாதிப்பு காலத்திலும் வேளாண் பொருட்களின் உற்பத்தி சீராக நடைபெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வேளாண் கல்வி பயின்ற மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்

எம்.பிரபாகன்

Leave a Reply