குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்து பார்வையிட்டார் .

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். குஜராத் புஜ் பகுதியில் வளர் ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

திவாஹர்

Leave a Reply