நாட்டை பாதுகாப்பதற்காக விமானப்படை வீரர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுதலுக்குரியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாட்டை பாதுகாப்பதற்காக விமானப்படை வீரர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுதலுக்குரியது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.விமானப் படையின் ரேடார் கட்டுப்பாட்டு மையத்தை இன்று பார்வையிட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.