கரும்பு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்க்கரை ஏற்றுமதியை பொறுத்தவரை சர்வதேச அளவில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply