ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்றுப் பயணம் செய்ததில் பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்றுப் பயணம் செய்ததில் பெருமிதம் கொண்டதைப்  பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார் 

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நேற்றுப் பயணம் செய்தபோது  தாம் உணர்ந்த பெருமிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடி  வெளிப்படுத்தினார். வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் செய் தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!

நேற்று நான் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்தபோது ஏற்பட்ட பெருமிதத்தை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது.”

திவாஹர்

Leave a Reply