நாட்டின் நேரடி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.நடப்பு நிதியாண்டில் நேற்று வரை, உடனடி வரி வசூல் 6 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்று நிதித்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 புள்ளி நான்கு ஆறு சதவீதம் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா