ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார்.
பிரதமர் நரேந்திர மோதி, ஷின்சோ அபேயை சந்தித்து இந்திய மக்களின் சார்பாக தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.இந்தியா நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாகவும் பிரதமர் கூறினார்.
ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா