இளம் பட்டய கணக்காளர்கள் தொழில் முனைவோராக உருவாக முன்வர வேண்டும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.புதுதில்லியில் பட்டய கணக்காளர் மையத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.பட்டய கணக்காளர் படிப்பை பயிலும் மகளிர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
திவாஹர்