சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்..!-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

Page 1 / 2
Zoom 100%

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உதவி இயக்குநர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 05.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply