ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்..!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த போது வலியுறுத்தியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்ததாக தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply