ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை பெற்ற சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்வீட் செய்ததாவது: 

“பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடி என்ற வரலாற்றை எழுதியதற்காக @satwiksairaj மற்றும் @Shettychirag04 ஆகியோருக்கு பெருமை. அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன்.”

திவாஹர்

Leave a Reply