கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளிடமிருந்து ஆராய்ச்சி ஆலோசனைகளை நிலக்கரி அமைச்சகம் வரவேற்றுள்ளது.
- நிலத்தடியில் சுரங்கம் தோண்டுதல், திறந்தவெளியில் கனிமங்கள் கண்டறிதல் ஆகியவற்றில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பம்/நடைமுறைகள்
- பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழலில் மேம்பாடு
- கழிவிலிருந்து செல்வத்திற்கு
- நிலக்கரி மற்றும் தூய நிலக்கரி தொழில்நுட்பங்களின் பயன்பாட்டிற்கான மாற்று
- நிலக்கரி பலன் மற்றும் பயன்பாடு
- கண்டறிதல்
- புதிய கண்டுபிடிப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்குதல் (இந்தியாவில் உற்பத்தி கோட்பாட்டின் கீழ்)
போன்று நிலக்கரித் துறையில் முக்கியமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பற்றி ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
திவாஹர்