தென் சென்னை தொகுதி பொறுப்பாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை .

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். நேற்று இரவு, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவரை தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply