சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுக்குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணிகள் இயக்குநர் Dr.ஆர்.கே.வெங்கடாசலம் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை (ஜூலை 4) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040