ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை சந்திப்பு!-திமுக மீதான ஊழல் புகார் குறித்த பட்டியலை வழங்கினார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் R.N ரவியை சந்தித்தார்.

ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply