கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

எஸ்.திவ்யா

Leave a Reply