அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (22.09.2023) சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

“அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு         (@PemaKhanduBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச்  (@narendramodi ) சந்தித்தார்.”

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply