தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் உஸ்பெகிஸ்தான் பயணம் .

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அவர்கள் அரசு முறைப் பயணமாக செப்டம்பர் 29ம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

அந்நாட்டின் தலைநகரான தாஷ்கண்டில் நடைபெறும் 15வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்சசிகளிலும் அமைச்சர் கலந்து கொள்ள இருக்கிறார்.

திவாஹர்

Leave a Reply