Home|News|இந்தியா|ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.” திவாஹர் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.