சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோதி பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார் .

சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, அம்மாநில மக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள மா பாம்லேஷ்வரி தேவியின் தெய்வீக தரிசனம் மற்றும் வழிபாடு மனதிற்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply