ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோதி வழிபாடு.

ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பிரதமர் நரேந்திர மோதி வழிபாடு நடத்தினார். 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர் பகவான் வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசிகளைக் கோரியுள்ளார். திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் வழிபாடு குறித்த சில காட்சிகளையும்  திரு மோடி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply