Home|News|இந்தியா|2023 டிசம்பர் 1 அன்று குடியரசு துணைத்தலைவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லவுள்ளார். குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் 2023 டிசம்பர் 1 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார். தமது ஒருநாள் பயணத்தின் போது, ஐந்தாவது உலக ஆயுர்வேத விழாவை திரு தன்கர் தொடங்கி வைப்பார். எம்.பிரபாகரன் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.