மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”
எஸ் சதிஷ் சர்மா