வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி என்கிற தெய்வசிகாமணிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி என்கிற தெய்வசிகாமணி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று நேற்று முன்தினம் (டிசம்பர்.19 )தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிசம்பர்.21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயசந்திரன் அறிவித்தார்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040