ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, திரு பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, துணை முதலமைச்சர்கள் தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர்.”
எம்.பிரபாகரன்