மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் Dr.அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார்.

உலக மகா நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், இந்த மக்களவைத் தேர்தலில் பங்கேற்காமல் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் கமலஹாசன் பிரசாரம் செய்ய இருப்பதாக எடுத்த முடிவை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் நடிகர் கமலஹாசன் மீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (பரப்புரை )Dr. அனுஷா ரவி, அக்கட்சியிலிருந்து விலகி மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜகவின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply