2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வு 2023-ன் எழுத்துப் பகுதி மற்றும் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்களின் அடிப்படையில், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதி வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது:
இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி, மத்தியப் பணிகள், குழு ‘ஏ’ மற்றும் குழு ‘பி’-யில், மொத்தம் 1016 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.சதிஸ் சர்மா