தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் முன்பு மே 22 முதல் 30 ஆம் தேதி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று அறிவித்துள்ளார்.
2000 கிலோ மீட்டர் தாண்டி வந்து பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், விவசாயிகள் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசியில் போட்டியிடக் கூடாதா? இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பி உளளார்.
அந்த அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040