மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நேற்று இரவு எதிர்பாராத விதமாக வீட்டில் தடுமாறி விழுந்ததில் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதின்பேரில் தூத்துக்குடியில் இருந்து அவரை விமான மூலம் சிகிச்சைக்காக இன்று சென்னை அழைத்து வந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் ஒரு மண விழாவில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்த நிலையில் வைகோவிற்கு எதிர்பாராத விதமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040