இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்..!-கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழக அரசை கண்டித்த நடிகர் சூர்யா!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் விஷச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்

Leave a Reply