நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் நரேந்திர மோதி பதவி ஏற்றார்.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவை உறுப்பினராகப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதவி ஏற்றார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“நமது தேசத்திற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply