பிரதமர் நரேந்திர மோதியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.
எம்.பிரபாகரன்