பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!-பள்ளிக்கல்வி செயலாளரிடம் கோரிக்கை.

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் தண்டபாணி, சுரேஷ், நாகலட்சுமி முரளி ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு கொடுத்து வலியுறுத்தினார்கள்.

கே. பி. சுகுமார்.

Leave a Reply