பிரதமர் நரேந்திர மோதியை கேரள மாநில ஆளுநர் சந்தித்தார்.

கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்.”

எஸ்.சதிஸ் சர்மா

*

Leave a Reply