பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது;

“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply