பிரதமர் நரேந்திர மோதியைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியைக் கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் @pinarayivijayan இன்று சந்தித்தார்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply