ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”

திவாஹர்

Leave a Reply