தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

நான் அமெரிக்காவில் இருக்கிறேனா அல்லது தமிழ் மண்ணில் இருக்கிறேனா என்று தெரியவில்லை. நான் இன்னும் தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன். நான் அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன் ஆனால், வரவேற்பு Latest-ஆக உள்ளது என்று அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார் .

Leave a Reply