நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்  ரூ.57.95 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள

கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், 4 சேமிப்பு கிடங்கு வளாகங்கள், 58 நேரடி நெல் கொள்முதல்  நிலையக் கட்டடங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 நபர்களுக்கு பணி நியமன மற்றும் பணி நிரந்தர ஆணைகள் – தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  வழங்கினார்.

Leave a Reply