நைஜீரியாவில் உள்ள மராத்தி சமூகத்தினர் தங்களது கலாச்சாரம் மற்றும் வேர்களுடன் இணைந்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

உண்மைகள் எப்பொழுதும் வெளிவரும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே போலியான கதையாடல்கள் நிற்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அலோக் பட்டின் இடுகைக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;

“நன்றாகச் சொன்னீர்கள். சாமானியர்களும்  பார்க்கும் வகையில், இந்த உண்மை வெளிவந்துள்ளது நல்லது.

ஒரு போலியான கதையாடல்  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நிற்கும். இறுதியில், உண்மைகள் எப்போதும் வெளிவரும்!”

Leave a Reply