குடியரசு துணைத்தலைவர் 2024 டிசம்பர் 25 & 26 தேதிகளில் மேடக், ஐதராபாத் பயணம்.

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்,  2024 டிசம்பர் 25, 26  ஆகிய  தேதிகளில் மேடக், ஐதராபாத் (தெலுங்கானா) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் தமது பயணத்தின்போது, தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துனிகியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்.

Leave a Reply