முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இல்லத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். “நமது நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பை இந்தியா என்றென்றும் நினைவில் கொள்ளும்” என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினேன். நம் தேசத்திற்கு அவரின் பங்களிப்பை இந்தியா என்றென்றும் நினைவில் கொள்ளும்”.

Leave a Reply